மாற்று திறனாளிகளின் செய்கைகளை மொழிபெயர்த்து மற்றவர்களுக்கு தெரிவிக்கும் கருவி

Home

shadow

மாற்று திறனாளிகளுக்கு உதவும் விதமாக உலகில் பல்வேறு சாதனங்கள் உருவாகி வருகின்ற வேளையில் TALKING GLOVES எனப்படும் செய்கை மொழியினை மொழிபெயர்த்து மற்றவர்களுக்கு தெரிவிக்கும் கருவி ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.மேலும் பார்வையற்றவர்களும்  பயண நேரங்களை ரசிக்கும் வகையில் கார் கண்ணாடிகளில் உள்ள சென்சர் அவர்கள் பயணிக்கும் இடத்தை பற்றிய தகவலை தெரிவிக்கும் வவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.பார்வையற்றவர்கள் தங்கள் வாங்கும் பொருட்கள்  பற்றிய தகவலை பெரும் வகையில் அறிமுக படுத்தப்பட்டுள்ள MOBILE CAMERA APP மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :