மைக்ரோ ஸ்கூட்டர் எனப்படும் புதிய சிறிய வகை வாகனத்தை அமெரிக்க உருவாக்கியுள்ளது.

Home

shadow


     பிரான்ஸ் நாட்டில் மைக்ரோ ஸ்கூட்டர் எனப்படும் புதிய சிறிய வகை வாகனத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. பெரிய நகரங்களில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற சிறிய வாகனங்கள் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இதில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும் என்பது பின்னடைவாக கருதப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :