வாட்ஸ் அப் வீடியோ அழைப்பு அம்சம் விரைவில் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.

Home

shadow


      வாட்ஸ் அப் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர்  GROUP VOICE  மற்றும் VIDEO CALL  அம்சம் விரைவில் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. அறிவிப்பை தொடர்ந்து சோதனை துவங்கப்பட்டது. இந்நிலையில் VOICEமற்றும் VIDEO GROUP CALL  அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் ஒரே சமயத்தில் நான்கு பேருடன் க்ரூப் கால் செய்ய முடியும்.WATSUP MESSAGEகளை   போன்றே  GROUP VOICE அழைப்புகளும் முழுமையாக ENCRYPT  செய்யப்படுகிறது. உலகம் முழுக்க வெவ்வேறு பகுதிகளில் உள்ள நெட்வொர்க்-க்கு ஏற்ப வேலை செய்யும் படி GROUP  CALL அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்பட்டு இருப்பதால் GROUP VOICE  மற்றும் வீடியோ கால் அம்சம் அடுத்த சில தினங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :