வாரி வழங்கும் ஏர்டெல் நிறுவனம்

Home

shadow


        ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வெறும் மூன்று ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால் ஒன்றிற்கு 300 நிமிடங்களும் ,வாரத்திற்கு 1000 நிடங்கள் என்று நிர்ணயித்துள்ளது. இந்த அளவை மிஞ்சும் வாடிக்கையாளர்களுக்கு நிமிடத்திற்கு 30 பைசா என கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :