2018 பாரிஸ் மோட்டார் கண்காட்சி - தனது புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்துள்ள ரெனால்ட் நிறுவனம்

Home

shadow

                        2018 பாரிஸ் மோட்டார் கண்காட்சி விழாவில் ரெனால்ட் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது.


பிரான்ஸ் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை 2018 பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. 


புதிய க்விட் எலெக்ட்ரிக் மாடல், ரெனால்ட்  K-ZE என பெயரிடப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை எலெக்ட்ரிக் வெர்ஷன் பார்க்க கிட்டத்தட்ட க்விட் ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இந்த மோட்டார் விழாவில் ஃபெர்ராரி, ஸ்கோடா போன்ற நிறுவனங்களும் தங்களது புதிய ரக கார்களை அறிமுகம் செய்தது.வியட்நாம் நாட்டை சேர்ந்த முதல் கார் உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட்- ம் இந்த கண்காட்சியில் தனது காரினை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :