FACE BOOK மற்றும் INSTAGRAM தனது பயனர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் புதிய கருவிகள்.

Home

shadow

              

                 FACE BOOK  மற்றும் INSTAGRAM தனது பயனர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் சில TOOLSஐ உருவாக்கியுள்ளது.ஏற்கனவே இது அறிமுகப்படுத்தபட்டிருந்தாலும் இதன் பயன்பாடு    முழுமையற்ற வடிவத்தில் காணப்பட்டது, மற்றும் FACE BOOK எதிர்காலத்தில் FACE BOOK   மற்றும்  INSTAGRAM இரண்டிற்கும் TOOLSஐ உருவாக்கி வருவதாக கூறியது. இப்போது, ​​FACE BOOK இந்த  புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.அதன்படி  FACE BOOK   மற்றும் INSTAGRAM APPனை  பயனர்கள் செலவிடும்  நேர அளவினை  கட்டுப்படுத்த தேவையான வழிகள் உள்ளது.அதன் படி பயனர்கள் எவ்வளவு நேரம் செலவிடவேண்டும் என்பதை முன்கூட்டியே பதிவு  செய்யதால் பயனர்கள் குறிப்பிட்ட நேரம் கடந்த பிறகு அதை குறிப்பிடுமாறு வடிவமைக்கபட்டுள்ளது. மேலும் NOTIFICATIONSகளை கட்டுப்படுத்தவும் அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  

இது தொடர்பான செய்திகள் :