உறியடி இரண்டாம் பாகத்தின் போஸ்டரை வெளியிட்டார் நடிகர் சூர்யா

Home

shadow

உறியடி 2016ல் ரிலிஸாகி மக்களிடயே பெரிதும் வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளநிலையில் படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, இணைத் தயாரிப்பாளராக இப்படத்தின் இயக்குநர் விஜயகுமாரும் இணைந்துள்ளார்.  

உறியடி முதல் பாகத்தில் நடித்த விஜயகுமாருக்கு ஜோடியாக அறிமுக நாயகி விஸ்மயா நடிக்கிறார்.   சுதாகர் உறியடி ஷங்கர்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  96 படத்தின் இசை மூலம் அனைவரையும் கவர்ந்த கோவிந்த் வசந்தா  இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இப்படத்தின் மோசன் போஸ்டரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

இது தொடர்பான செய்திகள் :