சியோமி நிறுவனம் ஸ்மார்ட் டஸ்ட் பின் ஒன்றை அறிமுகப்படுத்தியது

Home

shadow


                சியோமி (Xiaomi) நிறுவனம்சீனாவில் யூபின்  (YouPin)   ஆன்லைன் ஸ்டோர்ல் அதன் புதிய ஸ்மார்ட் dust bin (குப்பை தொட்டி) ஒன்றை சியோமி (Xiaomi) அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட் குப்பை தொட்டி இயற்கையில் ரோபோ அல்ல ஆனால் சிறந்த கழிவு மேலாண்மைக்கு உதவும் சில நாகரீக அம்சங்களை வழங்குகிறது.இந்த dust bin மூடியில்  சென்சார் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.இது உங்கள் கைகளில்  குப்பை இருந்தால் சில சென்டி  மீட்டர் தொலைவில் இருந்தே கண்டறிந்து அதை அகற்ற உதவும்.மேலும் நாம் dust bin ஐ தொடாமலேயே குப்பைகளை அகற்ற முடியும்.மேலும் அதில்உள்ள காற்று புகமுடியாத மூடியினால் துர்நாற்றம் வீசுவதும் தடுக்கப்படுகிறது.ஸ்மார்ட் டஸ்ட் பின் இந்திய ருபாய் மதிப்பில் 2000ருபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இருந்து இது பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :