சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய திரிஷா

Home

shadow


கொரட்டலா சிவா இயக்கி வரும் ஆச்சார்யா என்ற படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி  நடிகிறார். இந்த  படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருவதாக தகவல் வெளியானது. 

இந்த படக்குழுவினர் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக திரிஷா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்


இது தொடர்பான செய்திகள் :