சென்னை நாயகனுக்கு 100 விசில் பரிசு!

Home

shadow

ஐபிஎல் 12 வது சீசனில் சென்னை அணி முதல் இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தானுக்கு ஏதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று முதல் 100 ஆவது வெற்றியை பதிவு செய்யும் அணி என்ற பெருமையை பெற்றது. இதனை கொண்டாடும் வகையில், அணி நிர்வாகி ஸ்ரீநிவாசன், சென்னை அணி கேப்டன் தோனிக்கு  100 வீசில்களை பரிசாக கொடுத்து சிறப்பு செய்தார்.

இது தொடர்பான செய்திகள் :