தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி படத்தின் 2வது பாடல் மாரி கெத்து வெளியாகியுள்ளது

Home

shadow


  இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2ம் பாகம் மாரி 2 என்று உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரேமம் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கல்லூரி வினோத் ஆகியோர் நடித்துள்ளனர். 


இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில்  தற்போது "மாரி கெத்து" என்ற 2-வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :