பொன்னியின் செல்வன் 4வது கட்ட படப்பிடிப்பு ரத்து

Home

shadow


மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடந்து வருகிறது. 
 சென்னை ,ஹைதராபாத், தாய்லாந்தில்  என்று மூன்று கட்டமாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில்  4 வது  கட்ட படப்பிடிப்பு புனேவில் ஒரு மாதம் வரை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது 

இது தொடர்பான செய்திகள் :