முகநூல் (facebook) நிறுவனம் பாட்டு போட்டி நடத்தப்போவதக தெரிவித்துள்ளது

Home

shadow


           முகநூல் (facebook) நிறுவனம் தனது பயனர்களுக்கு இடையே பாட்டு போட்டி  ஒன்றை நடத்தப்போவதக தெரிவித்துள்ளது.பயனர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் விதமாக TALENT SHOW போன்று  இது நடக்கபோவதக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு பயனர்கள் தங்களுக்கு பிடித்த பாடலைதங்களது பக்கத்தில்  பதிவேற்றம் செய்ய வேண்டும். மற்ற பயனாளிகளுடன் போட்டி போடும் வகையில் சில அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :