60வயது மாநிறம் ஆகஸ்ட் 31 ரீலிஸ்

Home

shadow

    

          60வயது மாநிறம் இந்த படத்தில் விக்ரம் பிரபு, பிரகாஸ்ராஜ், சமுத்திரக்கனி நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார் விஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் தந்தைக்கும் மகனுக்குமான கதை. படத்திற்கு சான்றிதழ் வழங்கும் தணிக்கை குழுவினர் இந்த படத்தை பாராட்டியுள்ளனர். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெருமா?   60வயது மாநிறம் ஆகஸ்ட் 31ரீலிஸ்      

இது தொடர்பான செய்திகள் :