அஜித்-நயன்தாரா மீண்டும் கூட்டணி

Home

shadow

     

       அஜித்-நயன்தாரா விசுவாசம் படத்தில் மீண்டும் கூட்டணி அமைக்கிறார்கள் என்பது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியான செய்தி. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.

இயக்குனர் சிவாவும் அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கண்டிப்பாக விசுவாசம் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த நேரத்தில் விசுவாசம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட நயன்தாராவின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஆனால் அந்த புகைப்படம் வேறொரு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டதாம். இன்று தான் அவர் விசுவாசம் படப்பிடிப்பில் இணைய இருக்கிறாராம். அதோடு அவர் படத்தில் மருத்துவராக நடிக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான செய்திகள் :