அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் ஆங்கில பதிப்பு தமிழ் ராக்கர்ஸில் வெளியானது

Home

shadow

            அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் ஆங்கில பதிப்பு தமிழ் ராக்கர்ஸில் வெளியானது.

       திரைப்படங்கள் திரையில் வெளிவருவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ்  இணையதளத்தில் வெளியாவது வாடிக்கையாகிவிட்டது.

        தமிழ் ராக்கர்ஸ் அட்மினை தேடும் படலம்  ஒருபுறம் நடந்துகொண்டே இருக்கிறது. என்றாலும் சமீப காலமாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் இணையத்தில் வரத் தொடங்கியுள்ளன. தற்போது ரசிகர்களை  எதிர்பார்ப்பின் உச்சத்தில் வைத்திருக்கும் திரைப்படம் அவெஞ்சர்ஸ்.  இத் திரைப்படத்தின், முன்பதிவு டிக்கெட்டுகள் விற்பனை ஆரம்பித்த சில நிமிடங்களில் விற்று முடிந்தது. இந்நிலையில் நாளை  இந்தியாவில் வெளியாக இருக்கும் அவெஞ்சர்ஸ் திரைப்படம், இன்றே  தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி தயாரிப்பாளர்கள்  மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் சீனா, சவூதி அரேபியா உட்பட 30 நாடுகளில் நேற்று வெளியானது. மேலும் ஜப்பான், இந்தியா, கனடா உடபட 17 நாடுகளில் நாளை வெளியாகிறது....

இது தொடர்பான செய்திகள் :