இந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா

Home

shadow

         இந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா!!

         தமிழகத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் திளைத்த காஞ்சனா திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

         தமிழில், ராகவா லாரன்ஸ் நடித்து வெளிவந்த திரைப்படம், காஞ்சனா (முனி -2), இப்படம், தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. காமெடி கலந்த திரில் திரைப்படமான காஞ்சனா, தற்போது, இந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில், ரீமேக் ஆகிறது. தமிழில் சரத்குரமார் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார். இந்தியில் திருநங்கை கதாப்பாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளார். கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்க உள்ளார். காஞ்சனா (முனி -2) படப்பிடிப்பு, தற்போது, விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இது தொடர்பான செய்திகள் :