இரண்டு நாளில் 27 மில்லியன் ரசிகர்களை கவர்ந்த கேப்டன் மார்வெல் டீசர்

Home

shadow

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடும் படங்களுக்கு மக்களிடையே மக்களிடையே பெரிய வரவேற்ப்பு இருக்கும் . அந்தவகையில்  பெண் சூப்பர் ஹீரோவான கேப்டன் மார்வெல்  திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட சில நேரங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது  இது தொடர்பான செய்திகள் :