எதிர்பார்ப்பை எகிறவைத்த ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் பஸ்ட் லுக் வெளியானது

Home

shadow

மணிரத்னம் இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. இப்படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, ஜோதிகா, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் நடிகர்களின் பஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அரவிந்த் சாமியின் லுக் முதன்முதலாக வெளியாகியுள்ளது. அதில், அவருடைய பெயர் ‘வரதன்’ என பஸ்ட் லுக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :