என்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி

Home

shadow

                               நடிகர் அமீர்கான், அமிதாப்பச்சன் மற்றும் கத்ரீனாகைப் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். 


இதன் போஸ்டரை ஷேர் செய்துள்ள அமீர்கான் என்னுடைய போஸ்டரில் திரு.அமிதாப் அவர்களுடன் இருப்பதை பார்ப்பது தன்னுடைய நெடுநாள் கனவு என்றும் தற்பொழுது அது நிறைவேறி இருப்பதாகவும் இது ஒரு கனவுபோல் இருப்பதாக கூறியிள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :