கணேச தத்துவம்

Home

shadow


பெரிய தலை           - பெரிதாக நினை
சிறிய கண்கள்       - கூர்ந்து கவனி
பெரிய காதுகள்     - அதிகம் கேள்
கோடரி                            - தடைகளை உடைத்தெறி
பாசக் கயிறு               - உயர்ந்த இலக்கை கட்டியிழு
சிறிய வாய்                    - குறைவாகப் பேசு
ஒற்றைத் தந்தம்   - நல்லதை வைத்துக்கொள், தீயதை விலக்கு
அபயக் கரம்                 - எளியோரைக் காப்பாற்று
துதிக்கை         - கூடுதல் திறன்எதனையும்    தன்வயமாக்கு
பெருத்தவயிறு - வாழ்வின் நன்மை, தீமைகள் அனைத்தையும் ஜீரணமாக்கு
மோதகம்                        - விடாமுயற்சியின் பயன்
சுண்டெலி                    - அலைபாயும் ஆசையை அடக்கி உனது வாகனமாக்கு

இது தொடர்பான செய்திகள் :