களவாணி 2 திரையிட இடைக்கால தடை

Home

shadow

             களவாணி 2  திரையிட இடைக்கால தடை
          
          விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் களவாணி - 2.  இப்படத்தை தமிழகம் மற்றும் புதுவையில் திரையிட ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ்  என்ற நிறுவனம்  உரிமம் பெற்றிருந்தது. இந்த உரிமை  3 கோடி ரூபாய்க்கு மெரினா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு  வழங்கப்பட்டது, இதனை மெரினா  பிக்சர்ஸ், கியூப் சினிமா நிறுவனத்திற்கு வழங்கியது . இதில் ஒப்பந்த விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறி களவாணி - 2 படத்தை அந்நிறுவனங்கள் வெளியிட  தடை விதிக்க கோரி,  ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனத்தினர் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூன் 10-ஆம் தேதி வரை இந்த திரைப்படைத்த வெளியிட தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தது .  களவாணி 2 திரைப்படம் மே -4 -ம் தேதி வெளியாக இருந்தது.

இது தொடர்பான செய்திகள் :