கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

Home

shadow


கொடைக்கானலில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிருந்து   43 வகையான 271 நாய்கள் பங்கேற்றன

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஆனைமலை கெனட் கிளப் மற்றும் கொடைக்கானல் கெனட் கிளப்  சார்பாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் அரிய வகை நாய் இனங்களான அப்கான கௌட், புவர் சாய், அமெரிக்கன் கோக்கர் பிரைட், ஜிட் டூஸ்  போன்ற நாய்களும் ராஜபாளையம், சிப்பி பாறை, கோம்பைஜெர்மன் ஷெப்பர்ட், டாபர் மேன், பொமரேனியன் என பகுதிகளிருந்து   43 வகையான 271 நாய்கள் பங்கேற்றனகண்காட்சியில் பங்கேற்ற நாய்களுக்கு, பல சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. எஜமானர்களின்  கட்டளைகளுக்கு கீழ்ப்படிவது, நாய்கள் தோற்றம், குணாதிசயம் அடிப்படையில் சிறந்த நாய்கள் தேர்ந்த்தெடுக்கப்பட்டு, சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்த நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் வந்திருந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது

இது தொடர்பான செய்திகள் :