சக்க போடு போடும் நடிகர் அஜித்தின் டீசர்

Home

shadow

                சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் “விசுவாசம்”.

இந்த படத்தின் டீசர் வெளியாகி சமுக வலைத்தளத்தில்  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது  படத்தின் டீசர் சுமார் 17 கோடியே 80 லட்சம் பேர் பார்த்து உள்ளனர். இந்நிலையில் திருச்சி, தஞ்சை பகுதிக்கான விநியோக உரிமையை சக்தி பிலிம்ஸ் பேக்டரி கைபற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்  இந்த படத்தில் தூக்குதுரை என்னும் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து உள்ளார் மற்றும் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு என பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர் இந்த படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது இதேபோல் நடிகர் ரஜினி நடித்துள்ள  “பேட்ட” திரைப்படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது என குறிப்பிடத்தக்கது

இது தொடர்பான செய்திகள் :