சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்

Home

shadow


மூன்றாவது முறையாக விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கிறது. விஜய்யின் 62 வது படமான இதில்அவருக்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமியோகி பாபுராதாரவிபழ.கருப்பையா  பிரபலங்கள் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் சர்கார் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று மாலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


இது தொடர்பான செய்திகள் :