சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு

Home

shadow


 

மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய்யை தேர்வு செய்துள்ளனர்.


ஸ்ரீதேனாண்டாள் பிலிம்சின் 100வது படமாக வெளிவந்தது மெர்சல்.


 லண்டனில் நடைபெற இருந்த திரைப்பட விழாவில் ஐரா விருதுக்கு ஹாலிவுட் பட நடிகர்கள் பெயரும் விஜய் பெயரும் இடம்பெற்றிருந்தது.


இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு மெர்சல் திரைப்படத்திற்காக விஜய்யை சிறந்த நடிகராகத் தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இது தொடர்பான செய்திகள் :