சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் "சீமாராஜா " படத்தின் பாடல் வெளியாகியுள்ளது

Home

shadow

வளர்ந்து வரும் தமிழ் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவரின் படங்கள் அணைத்தும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அனைவரிடமும் நல்ல பெயர் பெற்றதாகும்.சிவகார்த்திகேயன் இயக்குனர் பொன்ராம் இணைப்பில் மூன்றவதாக உருவாகிகொண்டிருக்கும் திரைப்படம் “சீமாராஜா”

இப்படத்தின் சிங்கள் ட்ராக் வெளியாகியுள்ளது. வாறேன் வாறேன் என்று தொடங்கும் பாடல் யூடியுப்பில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது 

இது தொடர்பான செய்திகள் :