சென்னை தி நகரில் மாறுவேடத்தில் பொருள்கள் வாங்கிய பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

Home

shadow

சென்னை தி நகரில் மாறுவேடத்தில் பொருள்கள் வாங்கிய பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

சென்னையில் ,மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் இடம் தி.நகர். மலிவு விலையில் ஏராளமான பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதிகொண்டே இருக்கும். ஐபிஎல் 2019 கிரிக்கெட் போட்டி தொடங்கிய நாள் முதல் வெளிநாட்டு விளையாட்டு வீரர்களின் வருகை அதிகமாக இருக்கும், தி.நகரில் மாறுவேடமிட்டு சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் மாறு வேடமிட்டு, தி.நகர் கடைகளில் பொருள்கள் வாங்கியுள்ளார் அப்போது அவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது 

இது தொடர்பான செய்திகள் :