திரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா

Home

shadow

திரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில்  ஜீத்து ஜோசப்  இயக்கிய திரிஷ்யம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. திரிஷ்யம் படம் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. திரில்லர் படமான திரிஷ்யம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. தமிழிலும்  திரிஷ்யம் படத்தை பாபநாசம் என்று  கமலை வைத்து இயக்கினார் ஜீத்து ஜோசப். அப்படமும் மக்களிடம் நன்றான வரவேற்பை பெற்றது.  ஜீத்து ஜோசப்   இயக்கத்தில் ஒரு தமிழ் படத்தில் கார்த்தி,ஜோதிகா இணைந்து நடிக்க உள்ளனர். இந்தப் படத்தில் சத்யராஜும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :