நடிகை ஜோதிகாவின் மாறுபட்ட நடிப்பினால் வைரலாக பரவி வரும் காற்றின்மொழி டீஸர்

Home

shadow

நடிகை ஜோதிகா நடிப்பில் இயக்குனர் இராதாமோகன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் காற்றின்மொழி. இப்படத்தின் டீஸர் இன்று வெளியானது. ஜோதிகாவின் மாறுபட்ட நடிப்பினால் இப்படத்தின் மக்களிடையே வைரலாக பரவி வருகிறது இது தொடர்பான செய்திகள் :