படப்பிடிப்பிற்கு முன்பே வதந்திகளில் வலம் வந்த இந்தியன் -2

Home

shadow

                    இயக்குனர் சங்கர் இயக்கி பத்மஸ்ரீ கமல்ஹாசன்  நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன்  

22 வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தியன் - 2  படப்பிடிப்பு தள்ளி போகவே படம் எடுக்கப்படுமா ? என்ற சந்தேகம் பரவி வந்த நிலையில், அனைவருக்கும் பதிலளிக்கும் விதமாக இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு  வருகின்ற 18 ஆம் தேதி தொடங்கும் என அறிவித்து உள்ளனர் படக்குழுவினர். படபிடிப்புகாக பொள்ளாச்சியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கபட்டுள்ளது. கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2 வில் சிம்பு ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன...

         

இது தொடர்பான செய்திகள் :