பாரீஸ் மக்களை இசை மழையால் மூழ்கடிக்க போகும் அனிருத்

Home

shadow

  

       லண்டன் மற்றும் பாரீஸில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் அனிருத். ஜூன் 16 ஆம் தேதி லண்டனில் உள்ள எஸ்எஸ்இ வெம்ப்ளி அரேனா என்ற இடத்திலும் 17ஆம் தேதி பாரீஸில் உள்ள ஜெனித் என்ற இடத்திலும் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் அனிருத். இதுவரை இந்த இடத்தில் ஒரு தமிழ்க் கலைஞர் கூட இசை நிகழ்ச்சி நடத்தியது கிடையாது. அனிருத் தான் முதன்முதலாக இங்கு இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறார். இதற்கான டிக்கெட் விற்பனை அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. 16 ஆம் தேதிகான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.

 

 

இது தொடர்பான செய்திகள் :