பிஜிலி ரமேஷ் பட்டைய கிளப்பும் கோலமாவு கோகிலா `கபீஸ்கபா' பாடல் வெளியானது

Home

shadow

அறிமுக இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் உருவாகிவரும் படம், 'கோலமாவு கோகிலா'.

அனைவரும் கண்டு கழிக்கும் வகையில் தயாராகிவரும் , இந்தப் படத்தில் நயன்தாரா மட்டுமின்றி யோகிபாபு  'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜாக்குலின், சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார்., படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. படத்தின் பல  பணிகள் முடிந்து வெளியாக காத்திருக்கிறது. ஏற்கனவே இப்படத்தலிருந்து யோகிபாபு நடிப்பில் வெளியான , `கோலமாவு கோகிலா' படத்தின் `கல்யாண வயசு' பாடல்,  வலைதளங்களில் சக்கைபோடு போட்டது.. இப்படத்தின் அடுத்த சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது . `கபீஸ்கபா' எனத் தொடங்கும் ஜிப்ரிஷ் பாடலில் யூ- டியூபில் வைரலான பிஜிலி ரமேஷ் நடித்துள்ளார். இந்த வீடியோ, தற்போது வைரலாகிவருகிறது.


இது தொடர்பான செய்திகள் :