ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதி கன்னட படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

Home

shadow

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதி தான் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் கதாநாயகனாக வலம் வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வரும் விஜய்சேதுபதி கன்னட படம் ஒன்றில் வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார். சிவ்கணேஷ் இயக்கும் அக்காடா என்ற படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடிக்க விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :