ரஜினியுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்புராஜ்

Home

shadow


                          கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து  தற்போது வெளியாக உள்ள திரைபடம் தான் “பேட்ட” இந்த படம் வருகின்ற 10 ஆம் தேதி வெளியாக உள்ளது இந்த படத்தின்  பாடல்களுக்கு  மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு  கிடைத்த நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மக்கள் இடையே எதிர்பார்பை அதிகரித்து உள்ளது  மேலும் இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என பட குழுவினர் கூறி உள்ளனர்

இந்நிலையில் அடுத்தது A.R முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார் இந்த படத்தின் படபிடிப்பு கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும் என பட குழுவினர் தெரிவித்து உள்ளனர்  இப்படத்திற்கு  பிறகு மீண்டும்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி இருகிறது   

இது தொடர்பான செய்திகள் :