லக்‌ஷ்மி திரைப்படம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி ரிலீஸ்

Home

shadow

   

        பிரபுதேவாவின் நடனத்திருவிழாவாக வெளிவரும் லக்ஷ்மி திரைப்படம் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையுமா? 

இயக்குனர் விஜய், பிரபுதேவா, தித்யா பாந்தே, கருணாகரன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இயக்கி இருக்கும் திரைப்படம் தான் ’லக்ஷ்மி. பிரபுதேவா- விஜய் கூட்டணியில் சென்ற வருடன் வெளியான தேவி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து விஜய் மீண்டும் பிரபுதேவாவுடன் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

டான்ஸ் குறித்த கதையை மையமாக கொண்டு எடுக்கப்படட்டுள்ள இந்த படத்தில் ‘சூப்பர் டான்ஸர் 2016’ ரியாலிட்டி ஷோவின் வின்னரான தித்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். திரையில் இசை மற்றும் நடன விருந்து கொடுக்க காத்திருக்கும் லக்ஷ்மி படம் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பு கிளம்ப நடிகர் தனுஷ், வெங்கட் பிரபு, சித்தார்த் ஆகியோரும் முக்கிய காரணம். இந்த திரைப்படம் லக்‌ஷ்மி திரைப்படம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி ரிலீஸ் 

இது தொடர்பான செய்திகள் :