வர்மா படத்தின் டீசர் வெளியானது

Home

shadow

 

பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் வர்மா படத்தின் டீசர் வெளியானது.


விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் அர்ஜுன் ரெட்டி சூப்பர் ஹிட்டான இந்தப் படம்  10 மடங்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.


 இப்படம் வர்மாஎன்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.


  

இது தொடர்பான செய்திகள் :