விஜய் தன் ரசிகருக்கு கொடுத்த சர்ப்ரைஸ்

Home

shadow

           சமீபத்தில் நிவாஷ் என்ற விஜய் ரசிகர் ஒருவர் அவர் மீது கொண்ட அளவுக்கு அதிகமான அன்பினால் விஜயை பற்றி

“ஐ கான் ஆப் தி மில்லியன்ஸ்” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்..அமேசானில் வெளிவந்த இந்த புத்தகம் அனைத்தும் விற்று தீர்ந்தது.இந்நிலையில் , நடிகர் விஜய் தனது ரசிகரான நிவாஷிர்க்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதோடு அந்த புத்தகம் தன்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்ததாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :