விஜய்சேதுபதி ,த்ரிஷா நடிக்கும் 96 படத்தின் சிங்கள் டிராக் ரிலீஸானது

Home

shadow

விஜய்சேதுபதி ,த்ரிஷா இருவரும் முதல்முறை இணைந்து நடிக்கும் படம்    96 . இப்படத்தின் டீசர் இந்த மாதம் ரிலீஸ் ஆகி இளைஞர்கள் மத்தியில் டிரேண்டிங் ஆனது. இன்று இப்படத்தின் சிங்கள் டிராக் ரிலீஸ் ஆகி இப்படத்தின் மேல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பான செய்திகள் :