விரைவில் திரைக்கு வர இருக்கும் செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர்

Home

shadow

          இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து முன்னணி நடிகர்களின் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் செக்க சிவந்த வானம். இதன் டீசர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் படத்தின் மீது உள்ள ஆர்வத்தை அதிகமாக்கியுள்ள நிலையில், தற்பொழுது இதன் டீசர் 2 வெளியாகி உள்ளது.

 

இரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ள இந்த திரைப்படம் திரையில் வெளிவந்த பிறகு, இரசிகர்கள் கொண்டாடும் படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


    

இது தொடர்பான செய்திகள் :