விளக்கை தேய்த்தால் பூதமாகவரும் ஹாலிவுட் நடிகர்

Home

shadow

விளக்கை தேய்த்தால் பூதம்  வரும் அலாவுதீன் திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. பறக்கும் கம்புளி , ஊதா நிற பூதம் , சாகசங்கள் செய்யும் அலாவுதீன் என நம் கற்பனை உலகத்திற்க்கு உயிர் கொடுத்த திரைக் காவியத்தை நாம் மீண்டும் திரையில் காணவுள்ளோம் . ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் பூதமாக நடிக்கும் இப்பபடத்தை பிரபல இயக்குனர் கய் ரிச்சி இயக்க உள்ளார்.இப்படம் மே 24 ,2019 திரைக்கு வர உள்ளது  

இது தொடர்பான செய்திகள் :