விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது

Home

shadow

'விஸ்வரூபம் 2' படத்தின் மேக்கிங் வீடியோ, பல அதிரடிக் சண்டை காட்சிகளுடன் இன்று  வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் இயக்கி நடித்த  `விஸ்வரூபம்' திரைப்படத்தின்  இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்று  ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்,  விஸ்வரூபம்  2  ஆகஸ்ட் 10-ம் தேதி  வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான செய்திகள் :