விஸ்வாசம் படத்தில் இருந்து வெளியேரியுள்ளர். 

Home

shadow

அஜித் உடன் வீரம், வேதாளம், படத்தை தொடர்ந்து விஸ்வாசம் என்ற படத்தை இயக்க உள்ளார் சிவா. இந்த படத்தில் அஜித் மிக இளமையான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படத்தில் இசையாமைப்பளராக யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருந்த நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தில் இருந்து விலகி உள்ளார். இந்த நிலையில் அனிருத் மற்றும் சாம்.சி.எஸ் உடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகைக்கான தேர்வு தீவரமாக நடத்து வருவதாகவும், அனுஷ்கா ஷெட்டி நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.    

இது தொடர்பான செய்திகள் :