சமீபத்தில்
அவெஞ்சர்ஸ் ஆன்தம் பாடலை ஏ.ஆர்.ரகுமானே இசையமைத்து பாடி தமிழ் மற்றும் இந்தியில்
வெளியிட்டார்.இந்திய மக்களிடையே அப்பாடல் நல்ல வரவேற்ப்பை பெற்றது.படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே அதிருப்தியை பெற்றுள்ளது
.
முதல்முறையாக அயர்ன்மேனின் கதாபாத்திரத்திற்கு விஜய்சேதுபதி டப்பிங்
பேசியுள்ளார். படத்தின் தமிழ் ட்ரெய்லரை பார்த்த அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் பலரும்
விஜய்சேதுபதியின் குரல் அயர்ன்மேனுக்கு பொருந்தவில்லை என அதிருப்தியை
வெளிபடுதியுள்ளனர்.
அவெஞ்சர்ஸ் தமிழ் பதிப்பிற்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் மற்றும் விஜய்சேதுபதி , ஆண்ட்ரியா பின்னணி குரல் கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது