வெளிவந்தது நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Home

shadow

                       நடிகர் அஜித் நடித்து வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வசூலில் சாதனை செய்தது. திரையரங்கு உரிமையாளர்கள் பல நாட்கள் கழித்து பொது மக்கள் குடும்பத்தோடு பார்த்து ரசித்த படம் என்று விஸ்வாசம் திரைப்படத்தை புகழ்ந்தனர். விஸ்வாசம் படத்திற்கு பிறகு நடிகர் அஜித் என்ன படம் நடிக்க போகிறார் என்று அவர்களது ரசிகர்கள் எதிர்பார்போடு காத்திருந்தனர். இந்நிலையில் அவரின் அடுத்த படத்தை சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்குவார் என்றும் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அப்படத்தை தயாரிப்பார் என்றும் செய்திகள் வெளியாயின. நடிகர் அஜித்தின் அடுத்த படம் #AK59 என்று ரசிகர்காளால் கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் ட்விட்டரில் டிரன்டிங்கில்  இடம் பிடித்தது..

இது தொடர்பான செய்திகள் :