வைரலாகி வரும் ஏ.ஆர்.ரகுமான் ‘அவெஞ்சர்ஸ்' பாடல்

Home

shadow

அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படங்கள் வரிசையில் ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ படம் வருகிற 26–ந் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.


இப்படத்தை  பார்க்க ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்காக  ஏ.ஆர்.ரகுமான் "மார்வெல் ஆன்ந்தம்" என்ற பாடலை இசையமைத்து, நடிக்கவும் செய்துள்ளார்.

வருகிற 26–ந் தேதி வெளிவர இருக்கிற அவெஞ்சர்ஸ் என்ட்கேம் படத்தின் தமிழ் பதிப்புக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பான செய்திகள் :