“கனா” படத்தின் ட்ரெய்லர் வெளியானது

Home

shadow


சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தின் ட்ரெய்லரை கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்று வெளியிட்டுள்ளார்.

 

 இந்தப் படத்தில், நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் தமிழில் வந்திருந்தாலும் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் தமிழ் படம்.


இது தொடர்பான செய்திகள் :