2.0 படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது

Home

shadow        
ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன்படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

   இந்த நிலையில் 2.0 படத்தின் டிரெய்லர் இன்று  வெளியிடப்பட்டுள்ளது. யூடியூப்பில் டீசரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் 3D-ல் டீசர் வெளியிடப்பட்டது.


    சுமார் 1 நிமிடம் 30 நொடிகள் ஓடும் டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக துவங்கியது. டீசர் வெளியிட்டால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இது தொடர்பான செய்திகள் :