99 என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள 96 திரைப்படம்

Home

shadow

                     பள்ளி பருவ நினைவுகளை தமிழக மக்களிடம் தட்டி எழுப்பிய " 96 " திரைப்படம். தற்பொழுது, தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் ஆக உள்ளது...


இப்படத்திற்கான தெலுங்கு ரைட்சை தில் ராஜூ வாங்கியிருக்கும் நிலையில், இப்படத்தினை கன்னடத்தில் இயக்குனர் ப்ரீதம் குப்பி ரீமேக்’ செய்ய, ஹீரோவாக கணேஷ் நடிக்க உள்ளார்.. ஜானு கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகை பாவானாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் " 96 " என்ற பெயரில் சக்கைபோடுபோட்ட இத்திரைப்படம். கன்னடத்தில்  " 99 " என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தில், நடிகை பாவனா ஒப்பந்தமானால், திருமணத்திற்கு பிறகு அவர் நடிக்கும் முதல் படம் இது, என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான செய்திகள் :