தமிழ்ச்சுவை -உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரில் புணருமாம் இன்பம்

Home

shadow

தமிழ்ச்சுவை

 

உணர உணரும் உணர்வுடை யாரைப்

புணரில் புணருமாம் இன்பம்                                                                              

தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்

பிரியப் பிரியுமாம் நோய்

 

 

உணர உணரும் உணர்வுடையாரை

நாம் உணர்ந்ததை, அவர்களும் உணரும் போது

புணரில் புணருமாம் இன்பம்

அவர்களோடு பழகப் பழக இன்பம்

 

தெரியத் தெரியும் தெரிவிலா தாரை

நம்மைப் பற்றித் தெரியும் தெரிந்தே தீங்கு செய்பவர்கள்

 

பிரியப் பிரியுமாம் நோய்

அவர்களைப் பிரிந்தால் போய்விடும் துன்பம்
இது தொடர்பான செய்திகள் :